படையப்பா ரீ ரீலிஸ்

நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகள் திரைப் பயணத்தை கொண்டாடும் விதமாக, அவரது பிறந்த நாளை ஒட்டி வருகின்ற 12ம் தேதி படையப்பா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது - போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு

Update: 2025-12-06 13:59 GMT

Linked news