“சிரியா இனி பயங்கரவாத நாடு அல்ல” -கனடா அரசு

அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளை தொடர்ந்து சிரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கியது கனடா அரசு. சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை கவிழ்த்து, அரியணை ஏறியிருக்கும் அகமது அல்-ஷராவின் ஹெச்.டி.எஸ் அமைப்பையும் தீவிவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து கனடா அரசு நீக்கியது.

Update: 2025-12-06 14:25 GMT

Linked news