ராசிபலன் (07.01.2026): இழுபறியாக இருந்து வந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
ராசிபலன் (07.01.2026): இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிமையாக முடியும் நாள்..!
கன்னி
தம்பதிகள் தங்கள் தவறை உணர்வர். பத்திரிக்கையாளர்கள் ஏற்றம் அடைவர். நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கவும். கலைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவியும். அரசியலில் இருப்பவர்களின் புகழ் ஓங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2026-01-07 03:39 GMT