இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
இன்று வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை..!
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-07 03:43 GMT