முதல் டி20 ; இலங்கை - பாகிஸ்தான் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
முதல் டி20 ; இலங்கை - பாகிஸ்தான் இன்று மோதல்
டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
Update: 2026-01-07 04:38 GMT