எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

எடப்பாடி பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்? 


டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

Update: 2026-01-07 05:18 GMT

Linked news