ஆன்லைனில் விவசாயியிடம் ரூ.42 லட்சம் மோசடி: மர்ம... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

ஆன்லைனில் விவசாயியிடம் ரூ.42 லட்சம் மோசடி: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு 


ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், வாட்ஸ்அப் மூலம் தன்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவரின் ஆலோசனையின் பேரில், போலி பங்குச்சந்தை செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்.

Update: 2026-01-07 05:50 GMT

Linked news