திண்டுக்கல்: 61 பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
திண்டுக்கல்: 61 பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல்லில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் 61 பஸ்களின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி 38 நகர்ப்புற பகுதி பஸ்கள், 23 புறநகர் பஸ்கள்ன் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Update: 2026-01-07 06:28 GMT