தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் முடிவை கைவிட... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

தனியார் பஸ்களை வாடகைக்கு இயக்கும் முடிவை கைவிட வேண்டும் - அன்புமணி 


தேசியமயமாக்கப்பட்ட வழித்தடங்களை தனியாருக்குத் தாரை வார்க்கும், திமுக அரசின் இந்த திட்டம் கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்தார்.

Update: 2026-01-07 06:49 GMT

Linked news