கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

கே.என்.நேரு மீதான ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யக்கோரி அதிமுக வழக்கு 


கே.என். நேரு ரூ. 1,020 கோடி வரை ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டி, வழக்குப்பதிவு செய்யக் கோரி அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது.

Update: 2026-01-07 07:07 GMT

Linked news