எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: ஜன. 20 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை, வரும் 20- ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெறுவதில் ஏற்பட்ட தாமதம் வேண்டுமென்றே ஏற்பட்டதல்ல என்றும், ஆவணங்களை மொழிபெயர்ப்பது உள்ளிட்ட நடைமுறைகள் காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டது என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
Update: 2026-01-07 07:15 GMT