டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026

டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு பொறுப்பேற்க தயார் - மாதம்பட்டி ரங்கராஜ் 


ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தான் தந்தை என டிஎன்ஏ சோதனையில் உறுதியானால் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பொறுப்பேற்க தயார் என சென்னை ஐகோர்ட்டில் மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு தெரிவித்துள்ளது.

Update: 2026-01-07 07:54 GMT

Linked news