திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
திருப்பரங்குன்றம் சர்ச்சை பேச்சு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பாஜக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்
நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனின் தீர்ப்பை உறுதி செய்து திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
Update: 2026-01-07 08:09 GMT