திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
திண்டுக்கல் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 8 புதிய அறிவிப்புகள்...என்னென்ன?
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Update: 2026-01-07 08:10 GMT