தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-01-2026
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 31 லட்சம் லிட்டர் பால் விநியோகம்: ஆவின் நிர்வாகம் தகவல்
ஆவின் பால் விலையேற்றம் என வெளியிடப்படும் செய்தி முற்றிலும் தவறு மற்றும் ஆதாரமற்றது என தமிழக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Update: 2026-01-07 08:12 GMT