சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நிலவும் பனிப்பொழிவால் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

Update: 2025-02-07 04:17 GMT

Linked news