தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

தாமிரபரணி ஆற்றின் வெள்ளநீரை வறண்ட இடங்களான திசையன்விளை, சாத்தான்குளம் பகுதிக்கு கொண்டு செல்லும் திட்டம், 2 ஆண்டுகளாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்க புதிய புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Update: 2025-02-07 05:16 GMT

Linked news