வட்டி குறைப்பு சமாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும் ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

வட்டி குறைப்பு சமாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும்

ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு குறித்து இன்போமெரிக்ஸ் ரேட்டிங்கின் தலைமை பொருளாதார நிபுணர் மனேரஞ்சன் சர்மா கூறியதாவது:-

வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டிருப்பது கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும். அத்துடன் இது சாமானிய மக்களுக்கு பலன் அளிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கு உத்வேகத்தை அளிக்கும். தற்போதைய பெரிய பொருளாதார அமைப்பு மற்றும் உலகளாவிய சூழலில், வட்டி குறைப்பு நடவடிக்கை சரியான கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

Update: 2025-02-07 06:09 GMT

Linked news