ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பழைய இரும்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பழைய கெமிக்கல் டேங்கரை வெல்டிங் வைத்து உடைக்கும் போது தீப்பிடித்துள்ளது. அங்கிருந்த பொருட்களுக்கும் தீ பரவி எரிந்தது. சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர்.
Update: 2025-02-07 10:13 GMT