மணப்பாறை பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
மணப்பாறை பள்ளியில் மேலும் ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் 5 பேர் கைதாகி உள்ளனர்.
Update: 2025-02-07 10:20 GMT