புதுச்சேரி: மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
புதுச்சேரி: மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடப்பதையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-07 10:32 GMT