மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனக்கு விடுமுறை கிடைக்காத ஆத்திரத்தில் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குத்திய கத்தியை, கையில் ஏந்தியபடி ஊருக்குள் சுற்றித் திரிந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2025-02-07 10:40 GMT

Linked news