டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Update: 2025-02-07 11:21 GMT

Linked news