திண்டுக்கல் சரக டிஐஜி-யாக பணியாற்றி வந்த வந்திதா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025

திண்டுக்கல் சரக டிஐஜி-யாக பணியாற்றி வந்த வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார். ஐபிஎஸ்ல் அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண் குமார் திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-02-07 12:28 GMT

Linked news