மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 07-02-2025
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ரூ.528.80 கோடி நிதியை விடுவித்துள்ளது மத்திய அரசு. அதிகபட்சமாக சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.1,708 கோடி, பீகாருக்கு ரூ.1,570 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.1,392 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.1,174 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-02-07 14:28 GMT