ராசிபலன் (07-10-2025): இந்த ராசி காதலர்களுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
ராசிபலன் (07-10-2025): இந்த ராசி காதலர்களுக்கு பொறுமை அவசியம்
கடகம்
பணவரவு சுமாராகத்தான் இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களின் சொல்படி நடப்பது மிகுந்த நன்மை பயக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள். பெரியோர்களின் ஆசியைப் பெறுவீர்கள். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம் - ஊதா
Update: 2025-10-07 03:45 GMT