கரூர் சம்பவம் எதிரொலி: தொண்டர் பாதுகாப்பு படை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
கரூர் சம்பவம் எதிரொலி: தொண்டர் பாதுகாப்பு படை அமைக்க விஜய் ஆலோசனை
கரூர் சம்பவத்திற்கு பிறகு. தவெக தலைவர் விஜய் கட்சியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்.
பெரும் கூட்டங்களை கட்டுப்படுத்தவும். ஒருங்கிணைக்கவும் மற்ற கட்சிகளை போல் தொண்டர் படையை உருவாக்க அவர் யோசித்து வருகிறார். திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளில் ஏற்கனவே தொண்டர் படை இருக்கிறது.
Update: 2025-10-07 03:47 GMT