ஈகுவடாரில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்ததால்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
ஈகுவடாரில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்ததால் அவசர நிலை அறிவிப்பு
ஈகுவடாரில் டீசல் மானியத்தை திரும்ப வழங்க கோரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
Update: 2025-10-07 04:12 GMT