கவின் ஆணவக்கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஐ.... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
கவின் ஆணவக்கொலை வழக்கில் ஜாமீன் கோரி எஸ்.ஐ. மீண்டும் மனு
காதல் விவகாரத்தில் பொறியாளர் கவினை ஆணவப் படுகொலை செய்த வழக்கில் கைதான சுர்ஜித்தின் தந்தையும், எஸ்.ஐ.யுமான சரவணன் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நெல்லை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-10-07 05:02 GMT