சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
ஆந்திரப் பிரதேச மீனவர்கள் பறிமுதல் செய்து வைத்துள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதி உள்ளார்.
Update: 2025-10-07 06:12 GMT