தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025

தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு

மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-10-07 12:11 GMT

Linked news