இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் - பாக்.,பயங்கரவாதி எச்சரிக்கை
இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய லஷ்கர்-இ-தொய்பா துணைத்தலைவர் சைபுல்லா, ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10 ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல் பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அசீம் முனீருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.
Update: 2025-10-07 13:31 GMT