மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-11-2025

மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட வழக்கு: தலைமறைவாக இருந்த நபரை சுட்டுப்பிடித்த போலீசார்


2 மூதாட்டிகளை அடித்துக்கொலை செய்து நகைகளை பறித்துக்கொண்டு, உடல்களை கல்குவாரியில் வீசிச்சென்ற சம்பவம் நடந்தது.

Update: 2025-11-07 04:56 GMT

Linked news