இன்றைய ராசிபலன் (08.01.2026): நீங்கள் எடுக்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

இன்றைய ராசிபலன் (08.01.2026): நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்..! 


கன்னி

உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தோல்வி பயம் நீங்கும். தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Update: 2026-01-08 04:04 GMT

Linked news