ஜனநாயகன் திரைப்பட சான்று பிரச்சினையில் விஜய்க்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

ஜனநாயகன் திரைப்பட சான்று பிரச்சினையில் விஜய்க்கு காங்கிரஸ் எம்.பி ஆதரவு 


விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், 'ஜனநாயகன்' படத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி அரசியல் ரீதியாக வழங்கப்படும் அழுத்தம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். 

Update: 2026-01-08 04:14 GMT

Linked news