திருவண்ணாமலை கோவிலில் தீப மை பிரசாதம் விற்பனை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
திருவண்ணாமலை கோவிலில் தீப மை பிரசாதம் விற்பனை தொடக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், திருமஞ்சன கோபுரம் அருகே தீப மை விற்பனை தொடங்கியது.
Update: 2026-01-08 05:12 GMT