ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளரின் மகன் மரணம்: பிரதமர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளரின் மகன் மரணம்: பிரதமர் மோடி இரங்கல் 


நியூயார்க் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலின் மகன் உயிரிழந்தார். இந்த தகவலை அனில் அகர்வால் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அனில் அகர்வாலின் மகன் மரணம் குறித்து பதிவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Update: 2026-01-08 06:56 GMT

Linked news