ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு: இன்று மாலை வரை அனுமதி 


பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்று மாலை தொடங்கியது.

Update: 2026-01-08 07:51 GMT

Linked news