சென்னையில் 10, 11-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
சென்னையில் 10, 11-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாநகராட்சி தகவல்
சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
Update: 2026-01-08 08:09 GMT