புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை
புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும் என மதுரை ஐகோர்ட்டில் அரசுத் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Update: 2026-01-08 10:19 GMT