மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-03-2025
மகளிர் தினம்: மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் அனுமதி விடுப்பு
மகளிர் தினத்தை முன்னிட்டு, மதுரை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கு இன்று ஒரு நாள் அனுமதி விடுப்பு வழங்கினார் காவல் ஆணையர் லோகநாதன்.
Update: 2025-03-08 04:51 GMT