வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்தார்.
Update: 2025-04-08 03:45 GMT