அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதித்த வரியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதித்த வரியை திரும்பப் பெறவில்லை என்றால், அந்நாட்டுப் பொருள்கள் மீது ஏப்ரல் 9ம் தேதி முதல் கூடுதலாக 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்த அவர், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

Update: 2025-04-08 03:46 GMT

Linked news