சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டையில் அவைக்கு வந்துள்ளனர்.

Update: 2025-04-08 03:51 GMT

Linked news