மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நேற்று (ஏப்.7)... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் நேற்று (ஏப்.7) 3,000 புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்று (ஏப்.8) 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டியும் இன்று 350 புள்ளிகளுக்கும் மேல் வர்த்தகம் உயர்ந்தது.

Update: 2025-04-08 04:12 GMT

Linked news