மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
மக்களுக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்றும் வகையில் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியிருப்பது ஏற்கத்தக்கது இல்லை. எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் சமையல் எரிவாயு விலையைக் குறைப்பதையும், தேர்தலுக்குப் பின்னர் விலையை ஏற்றுவதையும் வாடிக்கையாக வைத்துள்ள ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டக் காத்திருக்கிறார்கள் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
Update: 2025-04-08 06:08 GMT