நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசியபோது நேரலை செய்யப்படவில்லை. விஜயபாஸ்கர் பேசியபோது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை. அவையின் மரபின்படி பிரதான எதிர்க்கட்சிக்கு முதல் வாய்ப்பு தர வேண்டும். எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Update: 2025-04-08 06:18 GMT