மீண்டும் அனுப்பும் மசோதாக்களின் மீது ஒரு மாதத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

மீண்டும் அனுப்பும் மசோதாக்களின் மீது ஒரு மாதத்தில் ஒப்புதல் தர தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 10 மசோதாக்களும் ஒப்புதல் தரப்பட்டு, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வழக்கறிஞர் வில்சன் கூறியுள்ளார்.

Update: 2025-04-08 06:57 GMT

Linked news