தமிழகத்தில் இன்று முதல் ஏப்.14 வரை மிதமான மழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
தமிழகத்தில் இன்று முதல் ஏப்.14 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Update: 2025-04-08 08:21 GMT