“ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
“ஒரு அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதனை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது மோசமானதாகவே இருக்கும்” என தமிழ்நாடு அரசு vs கவனர் வழக்கில், அண்ணல் அம்பேத்கரின் கூற்றை மேற்கோள் காட்டி தீர்ப்பை நிறைவு செய்தார் நீதிபதி பர்திவாலா.
Update: 2025-04-08 08:51 GMT